ஜூலை 3-ஆவது வாரத்தில் பள்ளிகள் திறக்க வேண்டும்: ஆசிரியர் சங்கம் கோரிக்கை

ஜூலை 3-ஆவது வாரத்தில் பள்ளிகள் திறக்க வேண்டும்: ஆசிரியர் சங்கம் கோரிக்கை
X
தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 3-வது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை : தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஜூலை 3-ஆவது வாரத்தில் பள்ளிகளை திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வருக்கு மாநில தலைவர் இளமாறன் கோரிக்கை வைத்துள்ளார்.

Tags

Next Story
ai in future agriculture