தீவிர சிகிச்சை பிரிவில் சகாயம் ஐஏஎஸ்

தீவிர சிகிச்சை பிரிவில் சகாயம் ஐஏஎஸ்
X

கொரோனாவினால் பொதுமக்கள் தவிர பல முக்கிய புள்ளிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சகாயம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த செவ்வாய்கிழமை சிகிச்சைக்காக சென்னையிலுள்ள ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்த அழுத்தம் குறைந்து கொண்டே வருவதாகவும், அவரது உடல் நிலையை கண்காணிக்க மருத்துவர்கள் தனிக்குழு அமைத்து தீவிர சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!