சென்னை அண்ணாசாலையில் ரூ.1.3 கோடி பணம் பறிமுதல்

சென்னை அண்ணாசாலையில் ரூ.1.3 கோடி பணம் பறிமுதல்
X

தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை அண்ணா சாலை ஸ்பென்சர் அருகே காரில் உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1.3 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஈக்காட்டுத்தாங்கல் கிளையில் இருந்து பாரிமுனை கிளைக்கு எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. காரில் கைப்பற்றப்பட்ட ரூ.,1.3 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் சேத்துப்பட்டில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!