/* */

வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் புதியவேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி சென்னை பாரிமுனையில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

வேளாண் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்
X

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி விவசாயிகள் இன்று (27.09.21) நடத்தும் பாரத் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக எஸ்டிபிஐ கட்சியினர் சென்னை குறளகம் அருகில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தியது.

மத்திய சென்னை மாவட்ட (வடக்கு) பொதுச் செயலாளர் ராஜா தலைமையில் துறைமுகம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தில் மத்திய சென்னை மாவட்ட (வடக்கு) நிர்வாகிகள் மற்றும் வட்டம்,கிளை நிர்வாகிகள் அனைவரும் கலந்துக்கொண்டு மத்தியஅரசை கண்டித்தும், 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்

Updated On: 27 Sep 2021 9:33 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?