திமுக முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் காலமானார்

திமுக முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் காலமானார்
X

முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன் (பைல் படம்)

திமுக முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் உடல் நலக்குறைவால் திருச்சி வேலக்குறிச்சியில் இன்று காலமானார்.

சென்னை : திமுக முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் உடல் நலக்குறைவால் திருச்சி வேலக்குறிச்சியில் இன்று காலமானார்.

இவர் 1996ல் திருச்சி மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பூ.ம.செங்குட்டுவன். திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும், கால்நடைத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

அவருடைய இறுதிச்சடங்கு நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!