குப்பை மூலம் வருமானம், தூய்மை பணியாளருக்கு சன்மானம்

குப்பை மூலம் வருமானம்,  தூய்மை பணியாளருக்கு சன்மானம்
X

தூய்மை பணியாளர்களுக்கு சன்மானம் வழங்கிய மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் 

குப்பைகளை தரம் பிரித்து விற்று வந்த பணத்தை தூய்மை பணியாளர்களுக்கு வழங்கிய மாநகராட்சி உதவி செயற்பொறியாளர்

சென்னை ராயபுரம் மண்டலத்தில் 49 முதல் 63 வார்டுகள் உள்ளது. இங்குள்ள 15 வார்டுகளில் உள்ள காய்கறி மார்கெட், வீடுகள், ஒட்டல்கள், நிறுவனங்களில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது.

மேலும் குப்பையில் இருந்து பொருள்கள் தரம் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. அதன் மூலமாக கிடைத்த ரூ. 20 ஆயிரம் பணத்தை 50 துப்புரவு ஊழியர்களுக்கு சன்மானமாக மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் பழனி வழங்கினார்

Next Story