சென்னையில் 660 சாலைகள் மறுசீரமைப்பதில் முறைகேடுகள்: ஒப்பந்தங்களை ரத்து செய்தார் கமிஷனர்

சென்னையில் 660 சாலைகள் மறுசீரமைப்பதில் முறைகேடுகள்: ஒப்பந்தங்களை ரத்து செய்தார் கமிஷனர்
X
சென்னையில் 660 சாலைகள் மறுசீரமைப்பதில் முறைகேடுகள் நடந்து இருப்பது உறுதியானதால் ஒப்பந்தங்களை ரத்து செய்ய சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் 660 சாலைகள் மறுசீரமைப்பதில் முறைகேடுகள் நடந்து இருப்பது உறுதியானதால் ஒப்பந்தங்களை ரத்து செய்ய சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் மழைநீர் வடிகால் சீரமைப்பும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதில் பல்வேறு முறைகேடுகளும்,600 சாலைகள் மறுசீரமைப்பதில் முறைகேடுகள் நடந்து இருப்பது தெரியவந்தது.ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டால் மாநகராட்சிக்கு ரூ.43 கோடி இழப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!