காவல்துறை நிர்வாகபிரிவு கூடுதல் டிஜிபியாக ரவி நியமனம் - தமிழக அரசு

காவல்துறை நிர்வாகபிரிவு கூடுதல் டிஜிபியாக ரவி நியமனம் - தமிழக அரசு
காவல்துறை நிர்வாகப் பிரிவுி கூடுதல் டிஜிபியாக ரவியை நியமனம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது 9 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, சிறப்பு அதிரடிப் படையின் (ஈரோடு) ஏடிஜிபியாக இருந்த எம்.ரவி, சிறப்பு டிஜிபியாக (நிர்வாகத்துறை) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story