ரமணா நகர்: குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தை முதல்வர் ஆய்வு செய்தார்

ரமணா நகர்: குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தை முதல்வர் ஆய்வு செய்தார்
X
சென்னை ரமணா நகரில் கட்டப்பட்டு வரும் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தை முதல்வர் ஆய்வு செய்தார்.

சென்னையில் உள்ள ரமணா நகரில் ரூ. 111.80 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 840 வீடுகள் அடங்கிய கெளதமபுரம் குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



Tags

Next Story
மருத்துவ மைதானத்தில் மிளிரும் கார்டியாக் கான்கிளேவ் மாநாடு..!