நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம் உறுதி, நாளை செல்கிறார்

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா  பயணம் உறுதி, நாளை செல்கிறார்
X

நடிகர் ரஜினிகாந்த் (பைல் படம்)

நடிகர் ரஜினிகாந்த் சிறுநீரக சிகிச்சைக்காக நாளை அமெரிக்காவிற்கு செல்கிறார்.

நடிகா் ரஜினிகாந்த் நாளை அதிகாலை கத்தாா் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையிலிருந்து கத்தாா்நாட்டு தலைநகா் தோகா செல்கிறாா்.அங்கிருந்து மற்றொரு விமானத்தில் அமெரிக்கா செல்கிறாா்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!