இரண்டாம் நிலை காவலர் தேர்வு தேதி அறிவிப்பு

இரண்டாம் நிலை காவலர் தேர்வு தேதி அறிவிப்பு
X
தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வு வருகிற 26-ஆம் தேதி நடைபெறும் என சீருடை பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வு வருகிற 26-ஆம் தேதி நடைபெறும் என சீருடை பணியாளர் தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வருகிற 26-ஆம் தேதி இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வு தொடங்கவுள்ளதாகவும் தமிழகம் முழுவதும் 40 மையங்களில் தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!