பாதுகாப்பற்ற முறையில் வாக்குச்சாவடி - மநீம புகார்

பாதுகாப்பற்ற முறையில் வாக்குச்சாவடி - மநீம புகார்
X

பெரம்பூர் தொகுதி வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில், பாகம் எண் 238A வாக்குச்சாவடி சுகாதாரமற்று பாதுகாப்பற்ற முறையில் இருந்ததால் முதியோர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளானதாக மக்கள் நீதி மையம் சார்பில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!