சென்னையில் மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்த ஜொமோட்டோ ஊழியர் கைது!

சென்னையில் மதுபாட்டில்களை டோர் டெலிவரி செய்த ஜொமோட்டோ ஊழியர் கைது!
X
சென்னையில் மதுபாட்டில்களை வீடுகளுக்கு டெலிவரி செய்த ஜொமோட்டோ ஊழியர் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் மதுபான பாட்டில்களை டோர் டெலிவரி செய்து வந்த Zomato ஊழியர் பிரசன்ன வெங்கடேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். கீழ்ப்பாக்கம் நியூஆவடி சாலை- கேஜி ரோடு சந்திப்பில் போலீசாரின் வாகன சோதனையில் ஊழியர் சிக்கியுள்ளார். உணவு தருவது போல் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்யும் நபர்களுக்கு மதுபானத்தை டோர் டெலிவரி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!