இன்று சென்னையில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என மாநகராட்சி அறிவிப்பு

இன்று சென்னையில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது  என மாநகராட்சி அறிவிப்பு
X
தடுப்பூசிகள் தட்டுப்பாடு காரணமாக இன்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்று சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தடுப்பூசி முகாம்கள் செயல்படாது என்றும், தடுப்பூசி வந்த பின்னர் தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு