10 நாட்களில் தடையில்லா மின்சாரம், சட்டப் பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

10 நாட்களில் தடையில்லா மின்சாரம், சட்டப் பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி
X

அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று சட்டப் பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னை : தமிழ்நாட்டில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என சட்டப் பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் கடந்த 9 மாதங்களாக மின்சாரத்துறை யில் சரியாக பராமரிப்பு பணிகள் செய்யாமல் விட்டதே மின்வெட்டுக்கு காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!