மேகதாது அணைத் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் துரைமுருகன்

மேகதாது அணைத் திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்காது - அமைச்சர் துரைமுருகன்
X

கர்நாடக அரசின் மேகதாது அணை திட்டத்தை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், மேகதாது பிரச்சனை குறித்து தமிழக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி