பதிவுத்துறை புகார்களை மேற்கொள்ளும் பொருட்டு தனி கட்டுப்பாட்டு அறை.. அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

பதிவுத்துறை புகார்களை மேற்கொள்ளும் பொருட்டு தனி கட்டுப்பாட்டு அறை.. அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
X

சென்னை: சாந்தோம் பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பதிவுத்துறையில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் புகார்களை உடனுக்குடன் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு தனி கட்டுப்பாட்டு அறையினை தொடங்கி வைத்து அதன் செயல்பாட்டினை பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறை தலைவர் சிவன்அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story