சென்னையில் நாளை மின்தடை : எந்தெந்த பகுதிகள்..?

சென்னையில் நாளை மின்தடை : எந்தெந்த பகுதிகள்..?
X

சென்னையில் மின் வாரிய பராமரிப்பு பணி ( பைல் படம்)

மின்வாரிய பராமரிப்புக்காக சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை : மின்வாரிய பராமரிப்புக்காக சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி பட்டாபிராம், புழல், சோத்துப்பெரும்பெடு, ஆவடி, மாதவரம் , அண்ணாசாலை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நிறுத்தப்படும். பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மீண்டும் வினியோகம் தரப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!