தேனாம்பேட்டை தனியார் பள்ளி விடுதியில் கன்னியாஸ்திரி தூக்கிட்டு தற்கொலை

தேனாம்பேட்டை தனியார் பள்ளி விடுதியில் கன்னியாஸ்திரி தூக்கிட்டு தற்கொலை
X

தற்கொலை பைல் படம்

தேனாம்பேட்டையில் தனியார் பள்ளி விடுதியில் கன்னியாஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : தேனாம்பேட்டையில் தனியார் பள்ளி விடுதியில் கன்னியாஸ்திரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாஸ்திரி அருள் பெமினா என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக பள்ளி விடுதியில் தங்கி வகுப்புகள் நடத்தி வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளாக மனஅழுத்தம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார்.

இறப்பிற்கு முன் தான் எழுதிய கடிதத்தில் தனக்கு மனஅழுத்தம் அதிகம் இருப்பதால் தற்கொலை செய்துகொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.

Tags

Next Story
the future of ai in healthcare