158 -வது மாமன்ற உறுப்பினர் பதவிக்குப்போட்டியிடும் அவ்வை நாச்சியார்

158 -வது மாமன்ற உறுப்பினர் பதவிக்குப்போட்டியிடும் அவ்வை நாச்சியார்
X

158 வது மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அவ்வை நாச்சியார் விருப்ப மனுவை கொடுத்தார்.

158வது மாமன்ற உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிட அவ்வை நாச்சியார் விருப்ப மனு அளித்துள்ளார்.

158 வது மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் அவ்வை நாச்சியார்.

அஇஅதிமுக சார்பில் 158வது மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஆலந்தூர் மேற்குப்பகுதி மகளிர் அணி செயலாளர் அவ்வை நாச்சியார் விருப்ப மனுவை சென்னை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் கே.பி.கந்தனிடமிருந்து பெற்று கொண்டார்.

உடன் ஆலந்தூர் மேற்குப் பகுதி கழக செயலாளர் எஸ்.ராஜசேகர் மற்றும் மாவட்டக் கழக துணைச் செயலாளர் அம்மன் வைரமுத்து 158 வது வட்ட கழக செயலாளர் முருகையன் என்கிற பர்மா கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story