93 மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை; பித்தப்பை செயலிழப்பு அகற்றம்

93 மூதாட்டிக்கு அறுவை சிகிச்சை; பித்தப்பை செயலிழப்பு அகற்றம்
X
சென்னையை சேர்ந்த 93 வயது மூதாட்டிக்கு பித்தப்பை செயலிழப்பை அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றினர்.

சென்னையை சேர்ந்த 93 வயது மூதாட்டி பித்தப்பை செயலிழப்பு காரணமாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்தபோது பித்தப்பை செயல் இழந்து காணப்பட்டது. அவருக்கு கோலிசிஸ்டிடிஸ் இருப்பது தெரியவந்தது.

மேலும் அவரது பித்தப்பையில் உள்ள பிசுபிசுப்பை அறுவை சிசிச்சை மூலம் டாக்டர் அகற்றினார்கள். தற்போது மூதாட்டி நலமுடன் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!