கமலாலயத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்

கமலாலயத்தில்  உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்
X

சென்னை மாநகர உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் தவி பி துரைசாமி, எம் என் ராஜா அவர்கள் மாநில செயலாளர் சுமதி வெங்கடேசன் , பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், சென்னை மண்டல உள்ளாட்சித் தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் மாநில மீனவர் அணி தலைவர் சதீஷ்குமார் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிரசாரம் முடிவுக்கு, நாளை பரபரப்பான வாக்குப்பதிவு..!