அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல சார்பாக 31,50,000 கொரோனா நிவாரணம் வழங்கல்

அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல சார்பாக 31,50,000 கொரோனா  நிவாரணம் வழங்கல்
X

கோவை மண்டல மேற்கு அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதி வழங்கினர். அருகில் அமைச்சர் பொன் முடி

அண்ணா பல்கலைக்கழகம் கோவை மண்டலம் சார்பாக 31 லட்சத்து 50 ஆயிரத்தை முதல்வரி கொரோனா நிவாரண நிதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர்.

தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தலைமைச் செயலகத்தில், கோவை மண்டல அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் சங்கம் சார்பில் அதன் செயலாளர் நடேசன்,

பொருளாளர் மகேந்திரன், இணைச் செயலாளர் பேராசிரியர் அப்புகுட்டி, துணைத் தலைவர் முருகேசன் ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ31,50000 காசோலையை வழங்கினார்கள்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்