ரூ.500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்கம்: பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவிப்பு

ரூ.500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்கம்: பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவிப்பு
X

பைல் படம்

தமிழகத்தில் ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்பு

காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பெரும் சவாலாக உள்ள நிலையில், இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழகத்தில் அமைக்கப்படும், தமிழகத்தில் ரூ.500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி