தமிழில் அர்ச்சனை செய்பவர்கள்: பெயர் பலகையை முதல்வர் வெளியிட்டார்

தமிழில் அர்ச்சனை செய்பவர்கள்:  பெயர் பலகையை முதல்வர் வெளியிட்டார்
X

திருக்கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர் பலகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்பவர்கள் அடங்கிய பெயர் பலகையை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்

சென்னையில் வடபழனி முருகன் கோவில், கபாலீசுவரர் கோவில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில், நித்யகல்யாண பெருமாள் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில்கள் என 47 இடங்களில் வருகிற நாளை மறுதினம் முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்பட இருக்கிறது.

சென்னை கபாலீசுவரர் கோவில் தமிழில் அர்ச்சனை செய்பவர்கள் அடங்கிய பெயர் பலகையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!