சென்னை:அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் ரூ.12 லட்சம் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!

சென்னை:அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் ரூ.12 லட்சம் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்!
X

அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் மருத்துவ உபகரணங்கள் வழங்கிய காட்சி.

சென்னையில் தனியார் நிறுவனம் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் ரூ.12 லட்சம் மதிப்புள் மருத்துவ உபகரணங்கள வழங்கப்பட்டது.

தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்கு எஸ்.எல்.லூமேக்ஸ் நிறுவனம் சார்பில் காலி எரிவாயு சிலிண்டர்கள், ஆக்ஸி மீட்டர், என்.95 மாஸ்குகள் என 12.20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்திடம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்து துறை இயக்குனர் செல்வ விநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனர் குருநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!