கேபிள் டிவி நிறுவனத்தின் 73- வது குழுக்கூட்டம், அதிரடி தீர்மானங்கள்

கேபிள் டிவி நிறுவனத்தின் 73- வது குழுக்கூட்டம், அதிரடி தீர்மானங்கள்
X

தலைமைச் செயலகத்தில் கேபிள் டிவி நிறுவனத்தின் 73- வது கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்


தலைமைச் செயலகத்தில், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் 73-வது இயக்குனர் குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிரடியாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி என் சிவகுமார் தலைமை வகித்தர். இக்கூட்டத்தில், நிறுவனத்தின் இயக்குனர்களான தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலாளர் நீராஜ் மித்தல் , நிதித்துறை இணைச் செயலாளர் அருண்சுந்தர் தயாளன், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அஜய் யாதவ் ,

தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் முனைவர் ஜெயசீலன், தமிழக மின் தொடரமைப்பு மேலாண்மை இயக்குநர் சண்முகம் மற்றும் நிறுவன அலுவலர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு அதிரடி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்