அடையார், கூவம் சீரமைப்பு பணிகள் : அதிகாரிகள் ஆய்வு

X

சென்னை அடையாறு கூவம் சீரமைப்பு பணிகளை கூடுதல் தலைமை செயலாளர்சிவதாஸ் மீனா,  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அடையார் மற்றும் கூவம் பகுதிகளில் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை சார்பில் ராயபுரம் பகுதிக்கு உட்பட்ட நேப்பியர் மற்றும் எல்லிஸ் சாலை பாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்க் பேடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்நிகழ்வில், தெற்கு வட்டார துணை ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் கலான் மற்றும் செயற் பொறியாளர் (கட்டிடம்) முருகன் மற்றும் உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!