கருப்பு பூஞ்சையை முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சேருங்கள் - ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள்

கருப்பு பூஞ்சையை முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சேருங்கள் - ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள்
X

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம்

நாடெங்கிலும் அச்சுறுத்தும் கருப்பு பூஞ்சை நோயை முதல்வரின் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கவேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை பரவல் அதிகம் உள்ளது. ஆனால் அங்கு அதற்கான ஆம்போடெரிசின் பி மருந்து இல்லை. எனவே தமிழக அரசு விரைந்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறினார்.

Tags

Next Story
ai products for business