தமிழகத்திற்கு மேலும் 3.99 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்..!

தமிழகத்திற்கு மேலும் 3.99 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்..!
X

சென்னை: தமிழ்நாடு அரசுக்கு புனேவிலிருந்து 3 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் வந்த அதே இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் மேலும் 3 லட்சத்து 99 ஆயிரம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 34 பாா்சல்களில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

தடுப்பூசி பார்சல்களை சென்னை பெரியமேட்டில் உள்ள மத்திய அரசின் மருந்து பொருட்கள் சேமிப்பு கிடங்கிற்கு சென்னை விமானநிலைய அதிகாரிகள் கொண்டு சேர்த்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!