கொரோனா நோய்த் தடுப்பு பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் நியமனம்
தமிழகத்தில் கொரோனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைகள் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள கீழ்க்காணும் அமைச்சர்களை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். இதன்படி,
சென்னை மாவட்டம்
மாண்புமிகு திரு. மா. சுப்பிரமணியன், மருத்துவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்
மாண்புமிகு திரு. பி.கே. சேகர்பாபு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்.
செங்கல்பட்டு மாவட்டம்
மாண்புமிகு திரு. தா.மோ. அன்பரசன், ஊரகத் தொழில் துறை அமைச்சர்.
கோயம்புத்தூர் மாவட்டம்
மாண்புமிகு திரு. அர. சக்கரபாணி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர்.
மாண்புமிகு திரு. கா.ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர்.
திருவள்ளூர் மாவட்டம்
மாண்புமிகு திரு. சா.மு.நாசர்,பால்வளத் துறை அமைச்சர்
மதுரை மாவட்டம்
மாண்புமிகு திரு. பி. மூர்த்தி, வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர்.
மாண்புமிகு திரு. பழனிவேல் தியாகராஜன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை
தூத்துக்குடி மாவட்டம்
மாண்புமிகு திருமதி கீதா ஜீவன், சமூக நலன்- மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
மாண்புமிகு திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், மீன்வளம் - மீனவ நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்.
சேலம் மாவட்டம்
திரு. வி. செந்தில்பாலாஜி,மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
திருச்சிமாவட்டம்
மாண்புமிகு திரு. கே.என். நேரு, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
மாண்புமிகு திரு. அன்பில்மகேஷ் பொய்யாமொழி,பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்
திருநெல்வேலி மாவட்டம்
மாண்புமிகு திரு. இ. பெரியசாமி, கூட்டுறவுத்துறை அமைச்சர்
மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு,தொழில் துறை அமைச்சர்
ஈரோடுமாவட்டம்
மாண்புமிகு திரு. சு. முத்துசாமி,வீட்டு வசதித் துறை அமைச்சர்.
காஞ்சிபுரம் மாவட்டம்
மாண்புமிகு திரு. எ.வ. வேலு, பொதுப் பணித் துறை அமைச்சர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu