மே 3 முதல் பிளஸ் 2 தேர்வு: பள்ளிக் கல்வித்துறை முடிவு

மே 3 முதல் பிளஸ் 2 தேர்வு: பள்ளிக் கல்வித்துறை முடிவு
X

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 3 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளி வந்துள்ளது.

கொரோனா காலக்கட்டம் என்பதால் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பள்ளி ஆசிரியர்கள் பாடம் கற்பித்து வருகின்றனர். எனவே வரும் மே 3 ஆம் தேதி முதல் பிளஸ் 2மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. அதேபோல் 9,10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனறி தேர்வு நடத்த தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளி வந்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!