மகாவீர் ஜெயந்தி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

மகாவீர் ஜெயந்தி: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து
X

மகாவீர் ஜெயந்தி திருநாள் இன்றைய தினம் நாடு முழுவதும் வாழ்கின்ற சமண சமய மக்களால் கொண்டாடப்படுகின்றது.

இந்நிலையில் உலகெங்கிலும் பரவி வாழும் சமண சமய மக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்றைய நன்நாளில் அகிம்சை, சத்தியம், பற்றற்று இருத்தல், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையை பின்பற்றுவோம் என்று தன் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!