தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம்: துவக்கினார் முதலமைச்சர்

தனியார் மருத்துவமனைகளில் இலவச   தடுப்பூசி செலுத்தும் திட்டம்: துவக்கினார் முதலமைச்சர்
X

தனியார் மருத்துவமனையில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை  முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி  வைத்தார்.

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசிசெலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 6 தனியார் நிறுவனங்களில் 2.37 கோடி ரூபாயில் 36,000 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!