சென்னை மாநகராட்சி கமிஷனர் திடீர் விசிட்; சுத்தமாக மாறிய தண்டையார்பேட்டை

சென்னை மாநகராட்சி கமிஷனர் திடீர் விசிட்;   சுத்தமாக மாறிய தண்டையார்பேட்டை
X
மாநகராட்சி ஆணையர் ககன்தீப் பேடி திடீர் என்று தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள வார்டு 45 பி.எஸ்.என்.எல் குடியிருப்பில் தீவிர ஆய்வினை மேற்கொண்டார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் பேடி, இன்று தந்தையார்பேட்டை மண்டலத்தில் உள்ள வார்டு 45 பி.எஸ்.என்.எல் குடியிருப்பில் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த திடீர் ஆய்வுக்குப்பின், அரைமணி நேரத்திலே தண்டையார்பேட்டை பகுதி தூய்மையாக மாறியது. இதனால், அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் என்றும் இந்த நிலை தொடர வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!