ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் : மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் : மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
X

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (பைல் படம்)

தமிழ்நாடு ஒளிப்பதிவு திருத்தச் சட்ட மசோதா 2021 -ஐ திரும்பப்பெற வலியுறுத்தி ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிராசாத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் உள்ளது.

மேலும் வயது வாரியாக சென்சார் சான்று வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே வரைவு ஒளிப்பதிவு மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!