தமிழகத்தில் துணை ஆட்சியர்கள் பணியிட மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
தமிழக துணை ஆட்சியர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்ட செய்தி குறிப்பில்,
சங்கர காமேஸ்வரன் - மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவகங்கை
கிருஷ்ணவேணி - தனித்துணை ஆட்சியர் (நில எடுப்பு) தகவல் தொழில்நுட்ப சாலை மேம்பாட்டு திட்டம் செங்கல்பட்டு
சுகுமார் - உதவி ஆணையர் (கலால்) திருப்பூர்
குப்புசாமி - மாவட்ட மேலாளர் (தாட்கோ) விழுப்புரம்
சரவணன் - தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பெரம்பலூர்
கருப்பசாமி - மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நில எடுப்பு) நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் கடலூர்
மாரி - உதவி ஆணையர் (கலால்) புதுக்கோட்டை
கதிரேசன் - தனித்துணை ஆட்சியர் (நில எடுப்பு) தேசிய நெடுஞ்சாலை 68 விழுப்புரம்
குமார் - தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அரியலூர்
அன்னம்மாள் - மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராமநாதபுரம்
பிரபாகரன் - மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) அரியலூர்
ஷாஜகான் - மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) மயிலாடுதுறை
முருகானந்தம் - மறுகுடியமர்வு அலுவலர் தமிழ்நாடு சாலை பிரிவு திட்டம் - 2 சென்னை
செந்தில்நாதன் - தனித்துணை ஆட்சியர் (நில எடுப்பு) சிப்காட் எழும்பூர் சென்னை
கந்தசாமி - தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ராமநாதபுரம்
சாந்தி - வடிப்பக அலுவலர் ஈஐடி பாரி (இந்தியா) நிறுவனம் சிவகங்கை
முரளி - மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) தேனி
நஜி முன்னிசா - மாவட்ட மேலாளர் (சில்லரை விற்பனை) தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் மதுரை வடக்கு
லோகநாதன் - மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் நீலகிரி
முருகேசன் - மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) கன்னியாகுமரி
ஏகாம்பரம் - தனித்துணை ஆட்சியர் (நில எடுப்பு) சிப்காட் விழுப்புரம்
கோவிந்தன் - மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மயிலாடுதுறை
நரேந்திரன் - உதவி ஆணையர் (கலால்) மயிலாடுதுறை
அகிலா தேவி - தனித்துணை ஆட்சியர் (நில எடுப்பு) பனப்பாக்கம் தொழில் பூங்கா திட்டம் சிப்காட் அரக்கோணம் ராணிப்பேட்டை
ராம்குமார் - தனித்துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) தஞ்சாவூர்
சக்திவேல் - மாவட்ட மேலாளர் (சில்லரை விற்பனை) தமிழ்நாடு மாநில வாணிப கழகம் திருச்சி.
ஆகியோர் நியமிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu