ரயில்வே துறை வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி: முதியவர் கைது

ரயில்வே துறை வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம்  மோசடி: முதியவர் கைது
X
ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த முதியவர், சென்னையில் கைது செய்யப்பட்டார்.

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் சிவராமன். ஒவர், தனது மகனுக்கு ரயில்வே வேலை வாங்கி தரக்கூறி, வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வரும் கிருஷ்ணன் என்பவரிடம் பணம் கொடுத்துள்ளார். 3 மாதங்களில் வேலை வாங்கித்தரப்படும் எனக் கூறி சிவராமன் ரூ.45 லட்சத்தை பெற்று, அதன் பின்னர் தலைமறைவாகி உள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சிவராமனை தனிப்படை போலீசார் இன்று காலை கைது விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!