தமிழகத்தில் முழு ஊரடங்கா..?

தமிழகத்தில் முழு ஊரடங்கா..?
X

கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே கொரோனா பரவலை கட்டுப்படுத்த 14 நாட்கள் முழு பொது முடக்கம் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பாக சுகாதாரத் துறை செயலரிடம் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்