3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

3 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
X
தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 3 ஐ ஏஎஸ் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மீன்வளத்துறை கமிஷனராக பழனிசாமியும், பொருளாதாரம் மற்றும் புள்ளியல் துறை கமிஷனராக கருணாாகரனும், லேபர் கமிஷனராக அப்துல் ஆனந் ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!