பிடிபட்ட தொகை இத்தனை கோடியா? தேர்தல் ஆணையம் விளக்கம்

பிடிபட்ட தொகை இத்தனை கோடியா? தேர்தல் ஆணையம் விளக்கம்
X

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல், நேற்று நடைபெற்று முடிந்து உள்ளது. தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தேர்தல் ஆணையம் பறக்கும் படை மூலம் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. அந்த வகையில் தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் சுமார் 445 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!