பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசி முகாம், முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசி முகாம், முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
X

பத்திரிகையாளர்கள் (பைல் படம்)

தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நாளை நடைபெறும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை கலைவாணர் அரங்கில் தடுப்பூசி முகாம் நடக்கிறது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!