/* */

முதல்வர் மு.க ஸ்டாலினுடன் சென்னை அமெரிக்க நாட்டு தூதர் சந்திப்பு

சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டு தூதரகத்தின் தூதர் ஜூடித்ராவின் முதல்வர் மு.க ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

HIGHLIGHTS

முதல்வர் மு.க ஸ்டாலினுடன் சென்னை அமெரிக்க நாட்டு தூதர் சந்திப்பு
X

சென்னை தலைமை செயலகத்தில் அமெரிக்கதூதர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

சென்னை : தலைமைச் செயலகத்தில் சென்னையில் உள்ள அமெரிக்க நாட்டு தூதரகத்தின் தூதர் ஜூடித்ராவின் மரியாதை நிமித்தமாக முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின் போது தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு பொதுத்துறை செயலர் ஜெகன் நாதன், சென்னையிலுள்ள அமெரிக்க நாட்டு தூதரகத்தின் அரசியல் அலுவலர் டஸ்டின் பிச்சல், அரசியல் மற்றும் பொருளாதார அலுவலர் பரத்குமார், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jun 2021 2:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  2. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  3. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  4. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  5. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  6. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  7. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  8. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  9. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  10. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!