/* */

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சுற்றுலா பயன்பாடு, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக்கூட்டம்

தமிழகத்தின் சுற்றுலா பயன்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் சுற்றுலா பயன்பாடு, இந்து சமய அறநிலையத்துறை  ஆய்வுக்கூட்டம்
X

தமிழகத்தின் சுற்றுலா பயன்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது.

சென்னை : தமிழகத்தின் சுற்றுலா பயன்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள் குறித்து தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன், தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர், இந்து அறநிலையத்துறை ஆணையர், கலை பண்பாட்டுத் துறை ஆணையர், சுற்றுலாத் துறை இயக்குனர், மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர், இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர், அருங்காட்சியங்கள் துறை இயக்குனர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 July 2021 5:55 PM GMT

Related News