இந்திய மாலுமிகள் அமைப்புகள் சார்பில் விருது

கொரோனா தொற்று காலத்தில் சமூக சேவைகள் புரிந்த இந்திய மாலுமிகள் அமைப்பு உறுப்பினர்கள் விருது வழங்கப்பட்டது

சென்னை கோட்டை எதிரே கப்பல் சிப்பந்திகள் விடுதிகள் வளாகத்தில் இந்திய மாலுமிகள் அமைப்புகள் சார்பாக விருதுகள் வழங்கும் விழா இன்று நடந்தது.

முக்கிய சிறப்பு விருந்தினராக பாண்டிச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்திய மாலுமிகள் அமைப்பு உறுப்பினர்கள் கொரோனா தொற்று காலத்தில் சமூக சேவைகள் செய்து வந்ததற்காக சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கிடு கெளரவிக்கப்பட்டனர்..

Next Story
why is ai important to the future