10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழு, தமிழக அரசு அரசாணை வெளியீடு

X
தலைமை செயலகம் ( பைல் படம்)
By - C.Pandi, Reporter |5 July 2021 12:55 PM IST
தமிழகத்தில் 10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் 10 பேர் கொண்ட மாநில பசுமைக்குழுவை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக சுற்றுச்சூழல்துறை செயலாளரை தலைவராக கொண்ட இந்த குழு பொது இடங்களில் மரம் நடுவதற்கும், அதை முறைப்படுத்துவதற்கும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu