ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் நலசங்கம் சார்பில் அமைச்சருக்கு வாழ்த்து

ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் நலசங்கம் சார்பில் அமைச்சருக்கு வாழ்த்து
X

தலைமைசெயலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்கள் நல சங்கத்தினர் அமைச்சர் பெரியகருப்பனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சென்னை தலைமை செயலாகத்தில் ஊரக வளர்ச்சித்றை பணியாளர்கள் சங்கத்தினர் அமைச்சர் பெரியகருப்பனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

தலைமைச் செயலகத்தில் ஊரகவளர்ச்சித்துறை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பாக தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர் பெரியகருப்பன் சங்கத்தின் தலைவர் ம. அமல்ராஜ் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் பலர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!