தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும்
X

பைல் படம்

தமிழகத்தில் விரைவில் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதலமைச்ச தெரிவித்தார்

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

ஆன்லைன் சூதாட்டம் பலரின் வாழ்வியலை சீர்குலைப்பதால் எப்போது தடை செய்யப்படும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் சட்டம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இதனை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இப்போதைய திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் விரைவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் உறுதி அளித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!