முதல்வரிடம் நேரடியாக புகார் புதிய இணையதளம்

முதல்வரிடம் நேரடியாக புகார் புதிய இணையதளம்
X
முதல்வரிடம் நேரடியாக புகார் அளிக்க வேண்டுமா? இதோ உங்களுக்காக முதல்வரின் புதிய இணையதளம்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களிடம் நேரடியாக பொதுமக்கள் புகார் அளிக்க வசதியாக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் www.cmcell.tn.gov.in/register.php என்ற இணையதளத்தில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளிக்கும் புகார் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!