மருத்துவ மாணவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சுப்பிரமணியன் ஆலோசனை

மருத்துவ மாணவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் சுப்பிரமணியன் ஆலோசனை
X

சென்னை தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், மருத்துவ மாணவர் சங்க பிரதிநிதிகள், பயிற்சி மருத்துவர்களுடன் ஆலோசனை செய்தார்.

தலைமை செயலகத்தில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகள், ஊக்கத்தொகை உயர்வு சம்பந்தமாக ஆலோசனை செய்தனர்.

தலைமை செயலகத்தில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் ஊக்கத்தொகை உயர்வு சம்பந்தமாக ஆலோசனை செய்தார். ஆலோசனையின் போது சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் இராதாகிருஷ்ணன் உடனிருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!